• Sat. May 2nd, 2026

இத்தாலியில் தடகள போட்டியில், புதிய தெற்காசிய சாதனையை படைத்த யுபுன் அபேகோன்

Byadmin

May 22, 2022

தடகள வீரர் யுபுன் அபேகோன் சற்று முன்னர் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் புதிய தேசிய சாதனையையும், தெற்காசிய சாதனையையும் படைத்துள்ளார்.

இத்தாலியில் இடம்பெற்று வரும் தடகள போட்டியில் கலந்து கொண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 20.37 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *