• Sat. May 2nd, 2026

21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு

Byadmin

May 23, 2022

21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த திருத்தச் சட்டதை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கட்சி தலைவர்களிடம் சமர்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *