வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று (ஜூன் 01)
முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் டிஸ்டில்லரீஸ் நிறுவனமும் (DCSL) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.