யாழ்ப்பாணம் – சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரொருவர் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளார்.
வங்கியிலிருந்து 96,000 ரூபா பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார்.