• Tue. Apr 7th, 2026

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் பசில்

Byadmin

Jun 17, 2022

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *