• Tue. Apr 7th, 2026

குறைந்தது இன்னும் 3 வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும்

Byadmin

Jun 16, 2022

குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய தேவை ஒரு நாளைக்கு சுமார் 2,800 மெகாவாட் (MW) ஆகும். எனினும், தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டின் மின்சாரத் தேவைக்கு போதுமான அளவு உற்பத்தி செய்யவில்லை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *