• Thu. Apr 9th, 2026

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை

Byadmin

Jun 10, 2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும்

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *