• Sat. Apr 11th, 2026

மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப் பட்டது

Byadmin

Jun 9, 2022

மின் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி

ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் மின்சார பொறியியலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவிருந்த நிலையில், தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *