• Mon. Apr 6th, 2026

சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்களை எவரும மீற மாட்டார்கள், அரசாங்கத்துடன் எவரும் இணையப்போவதில்லை

Byadmin

Aug 1, 2022

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையப்போவதாக வெளியாகும் செய்திகளை அக்கட்சி முற்றாக மறுத்துள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனேயே இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தீர்மானங்களை எவரும மீற மாட்டார்கள் எனவும், அரசாங்கத்துடன் எவரும் இணையப்போவதில்லை எனவும் சஜித் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *