• Mon. Oct 13th, 2025

பொது இடங்கள், கூட்டங்கள், போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு

Byadmin

Jul 26, 2022

நாட்டில் தற்போது நிலவும் ‘கொவிட்-19’ நிலைமையை கருத்தில் கொண்டு, பொது இடங்கள், உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கொவிட்-19’ வைரஸ் இலங்கையில் சுமார் ஒரு வாரமாக பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *