பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை 19 ஆம் திகதி, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.