• Sun. Oct 12th, 2025

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் அத்தியவசியம் ; ஜனாதிபதி வெளியிட்ட விஷேட வர்த்தமானி

Byadmin

Aug 4, 2022

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *