• Fri. Oct 24th, 2025

பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

Byadmin

Sep 5, 2022

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஜனவர் மாதம் 2 ஆம் திகதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *