• Sun. Apr 26th, 2026

அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் அலி சப்ரி

Byadmin

Sep 23, 2022

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை 22 ஆம் திகதி வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய இரவு விருந்திலும் அலி சப்ரி பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *