• Fri. May 1st, 2026

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் மேலும் குறைக்கப்படுகிறது.

Byadmin

Oct 3, 2022

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் 

விலைகள் 05 அக்டோபர் 2022 புதன்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப் படுகிறது.

புதிய விலைகள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *