• Sun. May 3rd, 2026

கோதுமை மாவின் விலை 290 ரூபாவாக விலை குறைக்கப்பட்டது

Byadmin

Oct 14, 2022

கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 395 ரூபாவாக இருந்த கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *