• Sat. Apr 4th, 2026

இலங்கைக்கு பல மில்லியன் பெறுமதியான டீசலை வழங்கியது சீனா

Byadmin

Nov 2, 2022

சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த எரிபொருள் நன்கொடையானது நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *