• Sat. Apr 4th, 2026

சதொசவில் சில முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

Byadmin

Nov 3, 2022

லங்கா சதொச விற்பனையகங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

அந்த கையில், குறித்த புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு,

வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா

கோதுமை மா 1kg – புதிய விலை 279 ரூபா

உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா

தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா

சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *