அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று(02.12.2022) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை நேற்று(01.12.2022) முடிவடைந்துள்ளது.
இதேவேளை மூன்றாம் தவணை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை விபரங்கள்
மூன்றாம் தவணைக்கான முதற்கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.