யாழில் இருந்து இந்தியாவிற்கான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சென்னையில் இருந்து முதலாவதாக வருகை தந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.