• Fri. Nov 28th, 2025

வெள்ளவத்தை கடற்கரையில் சிறு அதிசய நிகழ்வு

Byadmin

Dec 28, 2022

பிளாஸ்டிக் போத்தல்களை மாத்திரம் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் வெள்ளவத்தை கடற்கரையில் தொடர்ந்து நான்காவது வருடமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

12 அடி உயரம் கொண்ட இந்த கிறிஸ்துமஸ் மரம் கடற்கரையில் இருந்து சேகரிக்கப்பட்ட 1500 PET போத்தல்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது. 

பியர்ல் ப்ரொடெக்டர்ஸ், ஐஐடியின் ரோட்ராக்ட் கிளப் உறுப்பினர்கள், ஆஷா அறக்கட்டளை மாணவர்கள் இணைந்து, ஜீரோடிராஷ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆண்டு மரத்தை அமைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *