• Fri. Nov 28th, 2025

மருந்துகள் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

Byadmin

Jan 17, 2023


பொருளாதார நெருக்கடிகள் எவ்வாறாயினும் இந்த வருடத்திற்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்வருடத்துக்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 30-40 பில்லியன் நிதி ஒதுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *