• Sun. Oct 12th, 2025

கட்டாரில், இலங்கையர் வபாத்

Byadmin

Mar 13, 2023

இலங்கையில் நிந்தவூரை சேர்ந்த காலிதீன் முஹம்மத் அரபாத் (31 வயது) அவர்கள் 11/03/2023 சனிக்கிழமை கட்டாரில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *