க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் இறைவன் உதவியால் சிறந்த பெறுபேறுகளை பெற நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
ஏ.எம்.ஜெமீல்
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், பிரதித் தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.