• Tue. Apr 7th, 2026

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்…

Byadmin

Mar 21, 2023


இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட அதிகரித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.84 ரூபாவாகவும் விற்பனை விலை 334.93 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் நேற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *