• Sat. Apr 4th, 2026

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

Byadmin

Mar 29, 2023


நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காவிட்டால், ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய அனைத்து உத்தியோகத்தர்களும் சேவைக்கு சமூகமளித்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சேவைகளை தொடர வேண்டும் எனவும் அந்த விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *