• Sat. Oct 11th, 2025

இன்றைய தினம், தங்கத்தின் விலை

Byadmin

Mar 29, 2023

இன்றைய தினம் (29-03-2023)  24 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 175,000 ரூபாவாக உள்ளது.

அதேவேளை 22 கரட் 8 கிராம் அதாவது 1 பவுண் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக பதவாகியுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு விபரம் 
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,460.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 179,650.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய்  20,590.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 164,750.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,660.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 157,250.00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *