• Sat. Apr 4th, 2026

சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடம்

Byadmin

Apr 24, 2023

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான குழுவின் பரிந்துரைக்கமைய BIA விற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான தனியான கருமபீடமொன்று இன்று (24) மாலை முதல் திறக்கப்படுமென குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *