பதிவேட்டில் பத்திரங்களைப் பதிவு செய்வதற்கான தானியங்கி முறைமை உள்ளிட்ட சேவைகளை வழங்க இந்த செயலணி மேற்கொள்ளும். இந்த செயற்பாடுகள் 2023 இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயலணிக்கு அதன் இலக்குகளை அடைவதற்கு வசதியாகவும், நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழில்நுட்ப அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கும்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
03.05.2023