• Mon. Oct 13th, 2025

நாட்டில் 7,000 தன்சல்கள் பதிவு

Byadmin

May 4, 2023


இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 அன்னதான ( தன்சல்) நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவு செய்யப்படாத அன்னதான நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 PHI அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *