• Sat. Apr 4th, 2026

ரூபாவின் இன்றயை நிலவரம்

Byadmin

May 26, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின்படி  டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாயாக உள்ளது.

அத்துடன், விற்பனை விலை 308.54 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *