• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதியின் விசேட உரை நாளை

Byadmin

May 31, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக விசேட உரை ஒன்றை நடத்த உள்ளார்.

நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட உரையை நிகழ்த்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *