அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் நேற்று முன்தினம்(23.06.2023) வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 18 வீதம் அதிகரிப்பு!
