மக்கா முகர்ரமா நகரில் ஹரமைன் நிர்வாகத்தலைவர்அப்துர்ரஹ்மான் அல்சுதைஸி தலைமையில் இஸ்லாமிய மார்க்க மாநாடு நடைபெற்று வருகிறது.
சர்வதேச நாடுகளில் இருந்து சுமார் 85 நாடுகளின் தலைமை முஃப்திகள் மற்றும் உலமாக்கள் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளார்கள்.