தாய்லாந்தின் புதிய பிரதமராக ஷ்ரத்தா தவிசின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் புதிய பிரதமர் நியமனம்!