• Sat. Apr 4th, 2026

மஹிந்தவை கை பிடித்து, அழைத்துச் சென்ற சவுதி தூதுவர்

Byadmin

Sep 26, 2023

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றது

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் பங்கேற்றார். 

நீண்ட நாட்களின்ப பின்னர் மஹிந்த பொது நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தார்.

குறித்து நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *