சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தனது ‘காசா மீதான ஆக்கிரமிப்பால் முழு குடியிருப்பு பகுதிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ‘காசா இறுதியில் கூடாரங்களின் நகரமாக மாறும்… கட்டிடங்கள் எதுவும் இருக்காது’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவன் இஸ்ரேலின் சேனல் 13க்கு கூறியுள்ளான்