• Wed. Jun 10th, 2026

கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி!

Byadmin

Oct 20, 2023

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 2.46 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று 260.11 புள்ளிகள்  உயர்ந்துள்ளன.

அதேபோல், S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 3.62 சதவீதம் அதிகரித்து 106.92 ஆக பதிவாகியுள்ளது.

இன்றைய நாளின் மொத்த புரள்வு 909 மில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *