• Sat. Apr 4th, 2026

அஸ்வரின் நலன்கருதி பிரார்த்திக்குமாறு அமைச்சர் பௌசி வேண்டுகோள்

Byadmin

Aug 27, 2017
சுகமில்லாத நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அஸ்வர் தற்போது மேலதிக சிசிச்சைக்காக நவலோக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அஸ்வரின் நலன்கருதி பிரார்த்திக்குமாறு தற்போது மக்கா சென்றுள்ள அமைச்சர் பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *