• Wed. Jun 10th, 2026

7 நாடுகளுக்கு விசா இன்றி பிரவேசிக்க அனுமதி – 2 வல்லரசுகளும் உள்ளடக்கம்

Byadmin

Oct 24, 2023

முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார். 

அதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *