• Wed. Jun 10th, 2026

நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத ஜனாஸாக்கள்

Byadmin

Oct 29, 2023

கடுமையான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களினால், அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள், காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ளன.

அகோரக் குண்டுகளினால் பெரும்பாலான உடல்கள், தலை துண்டிக்கப்பட்டு அல்லது கிழிந்த நிலையில் உள்ளதாக காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *