• Sat. Apr 18th, 2026

மாலைதீவு ஜனாதிபதிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ஜனாதிபதி!

Byadmin

Nov 17, 2023


மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கலாநிதி மொஹமட் முய்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு இன்று (17) தலைநகர் மாலேயில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இதில் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *