• Wed. Apr 8th, 2026

உலகக் கோப்பையை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு

Byadmin

Dec 1, 2023

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகி, அதில் விளையாடுவதுடன், உலகக் கோப்பை கிரிக்கெட் கிண்ணத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு என அண்மையில் 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் சாதனை படைத்த மாணவனான செல்வசேகரன் ரிஷியுதன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஆறு வழிமுறைகளில் பந்து வீச தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததாகவும் அவர் எமக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *