• Wed. Apr 8th, 2026

இலஞ்சம் பெற முயற்சித்த OIC கைது!

Byadmin

Dec 1, 2023

 75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற முயன்ற  கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *