• Tue. Apr 7th, 2026

நாடு பூராகவும் மின்தடை

Byadmin

Dec 9, 2023

நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதான மின்சார  கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் விநியோகத்தை விரைவில் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *