• Sat. Oct 11th, 2025

21 வயது பெண்ணுக்கு நேர்ந்த மரணம்!

Byadmin

Dec 25, 2023

எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் 9 ஆம் பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளம் பெண் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கிதல்லெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய திருமணமாகாத இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் மோதுண்டு இளம் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *