• Wed. Jun 10th, 2026

இன்று டொலர், அரபு, ரூபாய் கரன்சிகளின் நிலவரம்

Byadmin

Feb 8, 2024

புதன் கிழமை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி 08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58 ஆகவும் குறைந்துள்ளது.

வளைகுடா நாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பும், வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராகவும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *