• Wed. Apr 8th, 2026

பணவீக்கம் மேலும் உயர்வு

Byadmin

Feb 21, 2024

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சுட்டெண்ணின் படி, 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் பணவீக்கம் 4.2 சதவீதமாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் 1.6 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *