• Sat. Apr 4th, 2026

ஜனாதிபதியை சந்தித்த ரிச்சர்ட் வர்மா!

Byadmin

Feb 23, 2024

முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *