• Sat. Apr 4th, 2026

நானும் இப்போது ஒரு குழந்தைக்கு தந்தை!

Byadmin

Feb 24, 2024

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.அவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனியார் வைத்தியசாலைகள் வழங்குகின்ற அதே பராமரிப்பினை அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *